high court order

img

உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து மீறும் தனியார் கல்குவாரி நிர்வாகம் : பொது மக்கள் மறியல் : கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்

அருப்புக்கோட்டை அருகே உயர்நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தி கண்மாய் கரையில் கனரக வாகனங்களை தனியார் கல்குவாரி நிர்வாகத்தினர் இயக்கி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.